எனக்கு ஒரு ஆசை. ஒரு "Post" அவது தமிழில் எழுத வேண்டும் என்று . இந்த ஆசைய இன்று தீது கொள்ளுகிறேன் . தமிழ் பிழை எதாவது இருந்தால் மனிக்கவும். எல்லாம் "செம்மொழி மாநாடு " தந்த ஊகம் .Lol!!!
நான் பாடலில் வரும் தமிழ் வரிகளுக்கு முக்கியத்துவம் குடுபவன், சில வரிகள் என்னை சில்லரிக்க வைத்து இருக்கு, சிலது என்னை "கடுப்பு" அக வைத்து இருக்கு. நான் மிகவும் ரசித்த , மெய் மறக்க வைத்த வைரமுத்து வின் தமிழ் பாடல் வரிகள்:
- பாடல் : "உன்னோடு நான் இருந்த...""
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
....யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அடைந்தாய்
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அடைந்தாய்
- பாடல் : இது ஒரு பொன்மாலை
வானம் எனக்கு ஒரு போதி மரம்,
நாலும் எனக்கு செய்தி தரும் .
- பாடல் : கண்ணனுக்கு மெய் அழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு செய் அழகு ..
...ஊருக்கு ஆறு அழகு, ஊருவலத்தில் தேர் அழகு
தமிழ் க்கு 'ழ் ' அழகு, தலைவி க்கு நான் அழகு..
...மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு ...
தமிழ் க்கு 'ழ் ' அழகு, தலைவி க்கு நான் அழகு..
...மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு ...
- பாடல் : மின்னலே
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நானும் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நானும் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
- பாடல் : உடல் மண்ணுக்குலே..
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு – இதை
உரக்கச் சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக – புது
வேலைஎடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றிபாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு...
பிறந்த பிள்ளை நடந்து பழக - கையில் வேலைக் கொடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்...
யுத்தச் சத்தம் கேட்டால் போதும் முத்தச் சத்தம் முடிப்போம்
ரத்தக் குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம் ...
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் மண்ணில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும் ...

வெற்றிகரமாக ஒரு போஸ்ட் தமிழில் எழுதினேன். பாதி வெறும் எழுவ பட்டது . அடுத்து வரும் போஸ்ட்களில் எனது சொந்த கருத்துகளை எழுதுவேன்.
இப்படிக்கு,
ச.அரவிந்த்
1 comments:
உண் தமிழ் பற்றினை நான் பாறாட்டுகிரேன்.
சில பிழைகள் இருகின்றன நண்பா. முக்கியமாக உனது கையொப்பம் - சே. அரவிந்த்
:) :) btw excellent post! :) keep it up!
Post a Comment
Jus spend some 2 mins to write a comment about ma blog!!!